பிரியாவிடை - பெண்ணின் வாழ்க்கை
ஆமா அவசரம்தான்படுத்துவங்க ...
நடந்துப்பாங்க .....
ஏன்னா அது தொப்புள்கொடி உறவு ....
பிரித்து பிடிங்கி செல்கிறார்கள்
வீட்டில் உன் இடம் வெறுமையாகதான் காணப்படுகிறது ...
அன்னைக்கு மட்டும் இல்ல எப்பவுமே உணருவங்க ...
பொண்ணா பொறந்தாலே போகணும் தான ....
No comments:
Post a Comment