வாழ்க்கையின் வரங்கள்
நான் பார்த்த முதல் தெய்வம் " அம்மா "
:-)
உலகில் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் .. "தாயின் கருவறை " .....
பொறுப்புள்ள மனிதனே - அப்பா
:-)
வலிக்காத மாதிரி அடிச்சுட்டு தூங்க வைக்கிறது அம்மா
:-) வலிக்கிற மாதிரி அடிச்சிட்டு தூங்காம தவிக்கிறது அப்பா
:-)
ஒவ்வொரு நாளும் கவலை படுவாள் .... ஆனால் ஒரு நாளும் அவளுக்காக கவலை படமாட்டாள்
:-)
தாய் அன்பு
:-)






No comments:
Post a Comment