பாரம்பரியம் உணவுகள்
சளிக்கு நல்லது 

எப்போதும் சோர்வாவே இருக்கா ??? இதை குடிங்க
:-)

அதுவும் நேத்து வெச்ச கொழம்பு மாதிரி வருமா...????
உங்க பாட்டி குடிக்க சொல்லிற்பாங்களே
:-) இதை குடிச்சா குடல் புண்ணுக்கு நல்லது
:-)


இதை விட வேற என்ன வேணும் உங்களுக்கு ???
ஒடம்புல என்ன பிரச்சனைனாலும் இது போதும் .... மருந்தே வேணாம் 

What - அ கருவாடு 

பிரியாணியே சாப்பிட்டாலும் பழைய சோறு , மொளகா வெங்காயம் இந்த காம்பினேஷன் வருமா
:-P

அடை புடிக்காதவங்க இருக்கீங்களா இங்க ???
No comments:
Post a Comment