குழந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவு வகைகள்
மூன்று வேளைக்கும் உணவாக வெறும் சாதம் அல்லது இட்லி என ஏதாவது ஒன்றை வயிறு முட்ட சாப்பிட வைப்பதற்கு பதிலாக, காலையில் பசிக்கத் தொடங்கும்போது கொஞ்சம் வேக வைத்து மதியம் பருப்பு சாதம்.
மீன் சாப்பிட்ட கண்ணுக்கு நல்லது
ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிட வைங்க
காய்கறி சாப்பிட மாட்டாங்க தான். அனா சாப்பிட வைங்க
சாறு குடிக்கலன்னா கீரை சாதமா குடுங்க
குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம், ஏப்பம், சூடு போன்ற பிரச்னைகளுக்கு சீரகம், வெந்தயம் போட்டுக் கொதிக்க வைத்த தண்ணீரைத் தருவதன் மூலம் தீர்வு காணலாம்.
வெளியில் செல்லும்போதே குழந்தைக்கான உணவையும் பாதுகாப்பான குடிநீரையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
சளி இருந்தால் எந்த பலம் கொடுக்கணும்னு தெரிஞ்சு குடுங்க
No comments:
Post a Comment