Search This Blog

Monday 9 January 2017

பொங்கல் அன்று செய்ய வேண்டியவை | தமிழர் திருநாள் | செல்லமே செல்லம்

பொங்கலோ பொங்கல் 

சுப நாட்களில் வீட்டு வாசலில் நிறை குடம் வைப்பதன் மூலம் சகல செல்வங்களும் வீட்டில் நிரம்பப்பெற்று இருக்கும் எனவும் இதை மங்களத்தின் அறிகுறியாக இந்துக்கள் போற்றுகின்றார்கள். அத்துடன் நிறைகுடம் வைக்கும் இடத்தில் இலச்சுமி வருகை தருவாள் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை.

பொங்கலோ பொங்கல் , பொங்கல் வைக்கும் முறை , தமிழர் பண்பாடு , தமிழன் , செல்லமே செல்லம்

 அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்யமாக இருக்கும். மனஅழுத்தம் இல்லாமலும், பரபரப்பில்லாமலும் காரியங்கள் சிறப்பாக முடியும். உடலுக்கும், உள்ளத்துக்கும் ஊட்டம் தரும்.

பொங்கலோ பொங்கல் , பொங்கல் வைக்கும் முறை , தமிழர் பண்பாடு , தமிழன் , செல்லமே செல்லம்

யோகாவுக்கு தனியா நேரம் தேவ இல்ல. கோலம் போட்டாவே பொதும் :-)

பொங்கலோ பொங்கல் , பொங்கல் வைக்கும் முறை , தமிழர் பண்பாடு , தமிழன் , செல்லமே செல்லம்

புது வருஷத்துக்கு புதுசா வெள்ளை அடிச்சு வீட்டை அலங்கரிங்க 

பொங்கலோ பொங்கல் , பொங்கல் வைக்கும் முறை , தமிழர் பண்பாடு , தமிழன் , செல்லமே செல்லம்

மாவிலை ஒரு கிருமிநாசினி. இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. 
மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும்.

பொங்கலோ பொங்கல் , பொங்கல் வைக்கும் முறை , தமிழர் பண்பாடு , தமிழன் , செல்லமே செல்லம்

இது ஒரு கிருமி நாசினி .

பொங்கலோ பொங்கல் , பொங்கல் வைக்கும் முறை , தமிழர் பண்பாடு , தமிழன் , செல்லமே செல்லம்

No comments:

Post a Comment