மார்கழி கோலம் - கோலம் போட்டால் நல்லது என்ன ?
ஒருமுகப்படுத்துறது கஷ்டம் ... ஆனா கோலம் போட்டா பண்ணிரலாம்
:-)

எறும்பு சாப்பிட்டா கூட புண்ணியம் தான ....
:-)

ஆரோக்கியம் தான் முக்கியம் 

ரத்த ஓட்டம் சீராகுமாம்....
:-)

கண்ணுக்கு கூட நல்லதுதான் 

சூரியன் உதிக்கிறதுக்கு முன்னாடியே எழுந்து கோலம் போடணும் ... 

யோகாவுக்கு தனியா நேரம் தேவ இல்ல. கோலம் போட்டாவே பொதும் :-)
இப்போல்லாம் யாரு சானி தெளிச்சு கோலம் போடுறது ????
No comments:
Post a Comment