நலிவடைந்த தொழில்கள்
தங்க வேலை அல்லது நகைகள் செய்பவர் பொற்கொல்லர் என்பர் ..
இப்போ யார் கூடையை பயன்படுத்துறது ????
சுழலும் சக்கரத்தின் உதவியுடன் மண்ணலான பொருள்களான மண்பானை, சட்டி, மண்தொட்டி போன்ற பல பொருள்களை குயவர் வடிவமைக்கிறார்.
சொற்ப எண்ணிக்கையிலேயே குடை பழுது நீக்குபவர்கள் உள்ளனர் :-(
மனிதன் படைத்த கலைகளுள் மிகச் சிறந்த்து சிற்பக்கலை என்பர்... அதுவே இப்போ அழிந்து வருகிறது ..
பாய் பயன்பாடு குறைஞ்சுருச்சு ... அதன் இந்த நெலமை ...
ஓவியக்கலை என்பது, வரைதல், கூட்டமைத்தல் மற்றும் பிற அழகியல் சார்ந்த செயற்பாடுகளையும் உள்ளடக்கி, வரைபவரின் வெளிப்பாட்டு மற்றும் கருத்தியல் நோக்கங்களை வெளிக்கொணரும் ஒரு கலை ஆகும்.
கைத்தறி நெசவு என்பது, தமிழ் நாட்டில் பல ஊர்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொழில் ஆகும்.
பித்தளைப் பாத்திரத்தில் புளி முதலியவற்றால் ஆகும் இரசாயன மாற்றத்தைத் தடுக்க அவற்றின் உட்பகுதியில் தகரத்தை உருக்கித் தடவுதல், ஈயம் பூசுதல் அல்லது கலாய் பூசுதல் எனப்படும்.
No comments:
Post a Comment