Search This Blog
Tuesday, 24 January 2017
ஆண்களுக்கான விளையாட்டுகள் | தமிழரின் விளையாட்டு | செல்லமே செல்லம்
ஆண்களுக்கான விளையாட்டுகள்
நீங்க ஜல்லிக்கட்டு தடை பத்தி என்ன நினைக்கறீங்க ????
உங்க கிராமத்துல நடக்குதா இன்னும் ???
பொங்கல் நேரத்துல இந்த விளையாட்டு விளையாடறாங்க இப்போ சில இடத்துல ...
தூக்கி தான் பாருங்களேன் :-P
தற்காப்பு கலைகள்ள ரொம்ப முக்கியமானது ...
கோலி விளையாட்டு புடிச்சவங்க இருக்கீங்கலா ???
வீர விளையாட்டில் இதும் ஒன்று :-)
பம்பரம் விளையாண்டு இருக்கீங்களா ???
நம்ம ஊருல கண்டுபுடிச்ச விளையாட்டு இது ....
இத பாத்திருக்கீங்களா ???
Monday, 23 January 2017
Sunday, 22 January 2017
Friday, 20 January 2017
Thursday, 19 January 2017
Wednesday, 18 January 2017
Tuesday, 10 January 2017
Monday, 9 January 2017
பொங்கல் அன்று செய்ய வேண்டியவை | தமிழர் திருநாள் | செல்லமே செல்லம்
பொங்கலோ பொங்கல்
சுப நாட்களில் வீட்டு வாசலில் நிறை குடம் வைப்பதன் மூலம் சகல செல்வங்களும் வீட்டில் நிரம்பப்பெற்று இருக்கும் எனவும் இதை மங்களத்தின் அறிகுறியாக இந்துக்கள் போற்றுகின்றார்கள். அத்துடன் நிறைகுடம் வைக்கும் இடத்தில் இலச்சுமி வருகை தருவாள் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை.
அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்யமாக இருக்கும். மனஅழுத்தம் இல்லாமலும், பரபரப்பில்லாமலும் காரியங்கள் சிறப்பாக முடியும். உடலுக்கும், உள்ளத்துக்கும் ஊட்டம் தரும்.
Saturday, 7 January 2017
Wednesday, 4 January 2017
Subscribe to:
Posts (Atom)